tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
<================> T N T C W U - தமிழ் மாநில சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>
TNTCWU TNTCWU TNTCWU TNTCWU TNTCWU TNTCWU T N T C W U

வேலை நிறுத்த அறிவிப்பு

 நவம்பர் 27 ம் தேதி அன்று நடைபெறும் வேலைநிறுத்தப்போராட்டத்தில்  கேசூவல் லேபர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பு .நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது <<<< படிக்க >>>>

ஈரோடு மாவட்ட செயற்குழு



பஞ்சப்படி உயர்வு

புதிய பஞ்சப்படி உயர்வுக்கான உத்திரவு << பதிவிறக்கம் செய்ய  >>

டெல்லி தர்ணா புகைப்படங்கள்










செயற்குழு முடிவுகள்

  24-06-2014 சென்னை செயற்குழு முடிவுகளும் அமுலாக்கமும்<< அறிக்கையை படிக்க >>

தொடரும் போராட்டம்.....

 15-09-2014 அன்று மாலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை .எனவே திட்டமிட்டமிட்டபடி நமது போராட்டம் தொடர்கிறது .
            இன்று 2 வது நாளாக மாநிலம் முழுவதும் எழுச்சியோடு வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகின்ற அதே வேலையில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பங்குபெறும்பெருந்திரள் உண்ணாவிரதம் போராட்டம் தலைமை பொதுமேலாளர் அலுவத்தில் நடைபெறும்.

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 அன்று காலை 10 மணிக்கு BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் முன்னிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் சென்னை தலைமைப் பொது  மேலாளர் அலுவலக வளாகத்தில் துவங்கியது. <<<   Read | Download  >>

அநீதி களைய ஆர்ப்பரிப்போம்… 15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்... 16.09.2014 அன்று தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம்...