tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
<================> தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் மாநில சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கின்றது <=================>
பி.எப்.ஓய்வூதியம் முழுமையாக வழங்குக!.. >> Click Here<<
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் மத்திய BJP அரசின் முடிவை கைவிட வேண்டும் மற்றும் இதர ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து  அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம்.

நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம்..
Dear Comrades,

Hearty congrats to all the CLR's , as well as the leaders at all levels for making the two day strike a historic success..
Dear Comrades 

Send Strike Report as follows

1. Total Contract Labourers in SSA -

2. No of Contract Labourers on Strike -

3. No of Contract Labourers on Duty - 

4. No of TNTCWU Members on Strike - 

5. No of TNTCWU Members on Duty - 
(Security duty and with Specific Resons)
Dear Comrades

Two Days Strike for our justified Demands started with much enthusiasm..

Ensure 100% Participation..

Revolutionary Greetings to all the Strikers..
Dear comrades

Strike starts from 00:00 hrs on 12-12-2017..

The two day strike taking place on 12th and 13th, December, 2017, called on by BSNLCCWF, will start at 00:00 hrs on 12-12-2017.The strike will come to an end on 24:00 hrs on 13-12-2017..

K.G. போஸ் நினைவு நாள்...>> Click Here<<
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்…>> Click Here<<
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்…>> Click Here<<
கும்பகோனம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்…>> Click Here<<
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்…>> Click Here <<
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்… >> Click Here<<
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்தின் புகைப்படங்கள்... >> Click Here<<


11-12-2017-ல் குன்னூர்- வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் பங்கேற்பு தோழர். C.வினோத் மாநில செயலாளர், M.முத்துக்குமார் மாநில உதவி தலைவர்.. >> Click here <<
09-12-2017-ல் கோவையில் வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம் பங்கேற்பு தோழர். C.வினோத் மாநில செயலாளர்.. >> Click Here <<
11-12-2017-ல் வேலுர் வேலைநிறுத்த ஆலோசனைக்கூட்டம்  பங்கேற்பு தோழர்.M.முருகையா மாநில தலைவர்.. >> Click Here<<
09-12-2017-ல் மதுரையில் வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம் பங்கேற்பு தோழர்.C.பழனிச்சாமி அகில இந்திய பொதுச்செயலாளர்.. >> Click here <<
08.-12-2017-ல் திருச்சியில் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் பங்கேற்பு தோழர்.M.செல்வம் மாநில உதவி தலைவர்..>> Click here <<
08-12-2017-ல் நாகர்கோவில் வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம் பங்கேற்பு தோழர்.M.வேலுச்சாமி மாநில செயற்குழு உறுப்பினர்..>> Click here <<

நமது ஆலோசனைகள்
தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான டெண்டர் முறை இருக்க வேண்டும் என்ற BSNLEU  மாநிலச் சங்க  வற்புறுத்தலின் பேரில், அதனை பரிசீலித்து முடிவு செய்ய தஞ்சை பொது மேலாளர் திரு வினோத் அவர்களின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. அந்தக் கமிட்டிக்கு BSNLEU  தமிழ் மாநிலச் செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்: ( கடித தேதி : 05 12 2017 )
1. The tender should be called for separately for unskilled work, semiskilled work and skilled work.
2. For sweeping and scavenging work, the work standard is to be applied and working hours arrived for every work spot.
3. Every contract is to be called for Labour contract only, and the system of work contract may be stopped
4. If the contractor is found, violating any law/ rule related to work and workman and report in this regard, is received from the competent authority, indicating the contractor for violation of any law/rule, the security Deposit shall be forfeited and the contractor will be black listed.
5. Child labourers and persons aged above 60 years should not be engaged.
6. The contractor should have an office in the headquarters of SSA where the tender is being called and an authorized representative is  available with mobile number
7. The Contractor should furnish the bill before 5 th of every month with the enclosure of proof that EPF and ESI have been paid, to the account of the contract labourers.
8. The proof should have the details of labourers working in one SSA only.  
9. Payment of wages to be made before 7 th of every month without waiting for settlement of bills from the BSNL authorities.
10. For delay in payment of wages, the contractors to be fined.
11. The contract labourers are to be furnished with Wage slip and the same should contain the details of Name and address of the worker, Number of days worked, One day wage, Authorised deductions, EPF Number, ESInumber, UAN number etc.
12. The contractors should take every action for updating UAN particulars, issue of ESI cards and availing ESI facilities, Identity cards. 
13. The Exact amount of Bonus is to be mentioned in the Tender.  Bonus is to be paid either one Month Wage or 7 000 whichever is higher. 
14. Tamilnadu circle administration should ensure that an uniform tender is called for in all SSA’s including circle office. Moreover Circle office, RGMTTC and Development office tender has to be floated through Admin branch of Circle office.
வேலை நிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டங்கள்.

தோழர்களே!.

BSNL ஐ நலிவடைய செய்யும் துணை டவர் நிறுவனம் துவங்குவதை கண்டித்தும் மற்றும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற டிசம்பர் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தவுள்ளோம். அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மாவட்டச் செயலர்களும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்களை நடத்துவதற்கு பொறுப்பாக்கப்பட்ட மாநிலச் சங்க நிர்வாகிகளும் இணைந்து தேதிகளை கண்டறிந்து மாவட்டங்களில்  கூட்டங்களை 10-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்..

மத்திய சங்கத்தின் கோரிக்கைகளை மாநிலச் சங்க இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது  அதனை அச்சடித்து அனைத்து ஒப்பந்த ஊழியர்கள் மத்தியிலும் வினியோகிக் வேண்டும்..

நூறு சதம் வேலை நிறுத்தத்தை         வெற்றி பெற செய்திடுவோம்..
டிசம்பர் 12,13-ல் நடைபெறும் வேலைநிறுத்த சிறப்பு கூட்டங்கள் அதற்கான மாநில பொறுப்பாளர்கள்...>>Click Here<<
டிசம்பர் 12,13-ல் போர்க்களம் காண்போம்… >> Click here<<
12th and 13th Decembar 2017 BSNL CCWF strike notice... >>> Click Here <<<
Payment of 20.05.2009 Arrears to Tuticorin SSA Circle office instruction.. >> Click Here <<
16-11-2017 தருமபுரி மாவட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்ககாததை கண்டித்து BSNLEU& TNTCWU இரு             சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.. >> Click Here <<
(09,10,11-11-2017) டெல்லியில் நடைபெற்ற "தர்ணா, மகாமுற்றுகை" போராட்ட புகைப்படகாட்சிகள்... >> Click Here << 
தொழிளாலர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி " மகாமுற்றுகை" போராட்டம்... >> Click Here <<
தலீத் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 

அகில இந்திய தலைவர் 
தோழர். ராதாகிருஷ்ணன்;

பொதுச்செயலாளர்-
தோழர்.ராமச்சந்திர டோம்,

துணை பொதுச்செயலாளர்;
தோழர்.சாமுவேல் ராஜ். 

மத்திய குழுவில் தோழர்கள்-பி.சம்பத், கே.சுவாமிநாதன், யு.கே.சிவஞானம், மோகனா ஆகியோர் தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றுள்ளனர். 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

List of Contractors mentioned in the  complaint registered with Dy.CLC demanding Rs.7000/- as Bonus and Holidays for CLRs..>> Click Here <<
03.11.2017-ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாலை நேர தர்ணா போராட்ட புகைப்படங்கள் Part-1 >> Click Here << Part-2 >> Click Here <<
Representation to Dy.CLC for Rs.7000/- Bonus and Holidays for CLRs..>> Click Here <<
Circle Office Letter dated 01.11.2017 for October Wages and Bonus payment..>> Click Here <<
Implementation of Re Categorization of CLRs Circle Office Order dated 26.10.2017..>> Click Here<<
21-10-2017-ல் நடைபெற்ற மையக்கூட்ட முடிவுகள்...>> click here<<
மதுரையில் 21.10.2017 அன்று தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட “மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்க” காட்சிகள் PART-1 >> click here<< , PART-2>> click here<<
மதுரையில் நடைபெறவிருக்கும் நவம்பர் புரட்சி கருத்தரங்கத்திற்கு TNTCWU-வின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்கவும்..
சி.வினோத்.
மாநில செயலாளர்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

மாவட்டச் செயலர்கள்/ மாநிலச் சங்க நிர்வகிகள் கவனத்திற்கு..
   
ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினையில் மாநில நிர்வாகம் ஏதேனும் ரிப்போர்ட் கேட்டால் பல       மாவட்ட நிர்வாகங்கள் பதில் அனுப்புவதில்லை..  மாவட்டச் சங்கங்கள் இதை கவனத்தில் கொண்டு பதில் அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்..
                                                               C.வினோத், 
மாநிலச் செயலர், TNTCWU..
13.10.2017 அன்று மாநில நிர்வாகம் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதன் முக்கிய சாரம்சம்:

1. மாவட்டங்களிலிருந்து எந்த மாதம் வரை காண்ட்ராக்டர் பில்கள் சேங்க்சன் ஆகி உள்ளது? கால தாமதம் ஆகி இருந்தால் அதற்கான காரணம் என்ன?  (மாநில நிர்வாகத்தின் பழைய உத்தரவுப்படி செப்டம்பர் மாத பில்வரை அனுமதிக்கப்பட்டு மாநில அலுவலகத்திற்கு அனுப்பிய இருக்க வேண்டும்)

2. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த மாதம் வரை சம்பளம் வழங்கப் பட்டுள்ளது? (இன்றைய தினம் செப்டம்பர் மாதச் சம்பளம் எல்லா மாவட்டத்திலும் வாங்கியிருக்க வேண்டும்).

3. ஒப்பந்தகாரர் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கி விட்டாரா ? வழங்கியிருந்தால் தொகை எவ்வளவு?

ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பந்தமாக ஏதேனும் மாநில நிர்வாகம் கடிதம் எழுதினால் மாவட்ட நிர்வாகங்கள் சட்டை செய்வதில்லை.நாம் இதை அனுமதிக்க கூடாது. மாவட்ட சங்கங்கள் இதை அனுமதிக்க கூடாது.  

இவை சம்பந்தமாக மாவட்ட சங்கங்களும் மாநில சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும்..
Circle office letter dated 13.10.2017 on Contract Labour issues..>>Click Here<<
இதோ.. மேலும் ஒரு சாதனை..

சாதித்த சேலம் தோழர்கள்
                                                                                                                                                                                                              Manpower Tender-ல்(Rajaa & CO, Salem) பகுதிகளில் பணிபுரியும் 45 ஒப்பந்த தொழிலாளர்கள் 09 மாத காலத்திற்கு(01.01.2017 to 30.09.2017) 7000/-  ரூபாய் கணக்கீட்டில்   இன்று 13.10.2017  போனஸ் பெற்று சேலம் மற்றும் கும்பகோணம் மாவட்டச் சங்கங்கள் சாதனை   படைத்துள்ளார்கள்.                                                                                                                                                                                                            தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலியே 7000/- ரூபாய் அடிப்படையில் போனஸ் பெற்ற முதல் மாவட்டங்கள் என்ற பெருமையை கும்பகோணம் மற்றும் சேலம் பெற்றுள்ளது.                                                                                                                                                    மாவட்டச் சங்கங்களுக்கும்   அமுல்படுத்திய     மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநிலச் சங்கத்தின்         மனமார்ந்த பாராட்டுக்கள்..

வெற்றி பயணம் தொடரட்டும்..
போனஸ் 

சாதனைபடைத்த கும்பகோணம் SSA. 
                                                                                                                                                                                                                Infra Structure மற்றும்  House keeping பகுதிகளில் பணிபுரியும்      ஒப்பந்த தொழிலாளர்கள்  4 மாத காலத்திற்கு  (01.06. 2017 to 30.09.2017 )   7000 ரூபாய்  கணக்கீட்டில் இன்று 13. 10.2017 போனஸ் பெற்று சாதனை   படைத்துள்ளார்கள்.                                                                                                                                                                                                            தமிழ்நாட்டில் 7000/- ரூபாய் அடிப்படையில் போனஸ் பெற்ற முதல் மாவட்டம் என்ற பெருமையை கும்பகோணம் SSA  பெற்றுள்ளது.                                                                                                                                         மாவட்டச் சங்கங்களுக்கும்   அமுல்படுத்திய        கும்பகோணம் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநிலச் சங்கத்தின்           மனமார்ந்த பாராட்டுக்கள்..

தொடரட்டும் உங்கள் சாதனை..
[13.10.2017]  ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 7-ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும் என திருச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நடைபெற்ற போராட்ட புகைப்படங்கள் பார்க்க... >>Click Here<<
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் GM அலுவலகத்தில் 11-10-2017 அன்று BSNL ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் S.பால்ராஜ் பட்டுகுமார், TNTCWU மாவட்ட தலைவர் C.பன்னீர் செல்வம் அவர்களின் கூட்டுத் தலைமையில் மாலை நேர தர்ணா  நடைபெற்றது. BSNLEU மாவட்ட தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார். தர்ணா போராட்டம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நிகழ்வில் BSNLEU மாவட்டச் செயலர் தோழர் M.ஜெயமுருகன்
நமது சங்கங்களின் கோரிக்கைகளான 1.பிரதி மாதம் 7 ஆம் தேதி சம்பளம். 
2.குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000 
3. மாதம் தோறும் சம்பள பட்டியல் மற்றும் 
4. 20-05-2009 முதல் 30-11-2010 வரை உள்ள ஊதிய நிலுவைத் தொகை  உள்ளிட்டவைகளை விளக்கிப் பேசினார். TNTCWU மாவட்ட தலைவர் C.பன்னீர் செல்வம் அவர்கள் தர்ணா குறித்து விளக்கினார்.
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் இ.ராதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இறுதியில் TNTCWU
GM (O) கிளைச் செயலர் ஜெயராஜ் நன்றி கூறினார். இரண்டு சங்கங்களின் சார்பில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள் பார்க்க >>Click Here<<
Congratulations comrade, Circle office intimated that intimation for fund allotment for payment for contract labourers received today.  In one or two days, funds will be sent to contractors.  Hence, take necessary action to ensure no bills were pending at SSA level and ensure to clear all the payments and 7000 rupees  as bonus to contract labourers.  Be alert.  This is the success of our sustained struggles-C.Vinod.. 
CS.. TNTCWU
நமது சங்கங்களின் அரைகூவல்படி 09.10.17-ல் நடைபெற்ற போராட்ட புகைப்படங்கள்..Part-1>>Click Here<< ,Part-2>>Click Here<<  ,Part-3>>Click here<<  ,Part-4>> Click Here<<
ஒப்பந்த ஊழியர்களை பெரும் எண்ணிக்கையில் கருத்தரங்கத்திற்கு திரட்ட வேண்டும் என மாவட்ட சங்கங்களை கேட்டுக்கொள்கிறோம்..

[09.10.2017] நமது சங்கங்களின் போராட்டஅறிவிப்பும்,நடைபெற்றபேச்சுவார்த்தையும்-உத்தரவும்...    >> Click Here<<
ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் மாநில நிர்வாகம் உத்தரவு.

ஒப்பந்த ஊழியர் பிரச்சனை சம்பந்தமாக 03-10-2017 அன்று மாநில நிர்வாகத்துடன் நாம் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மாநில நிர்வாகம் இன்று மாவட்டங்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவு வெளியிட்டுள்ளது. (உத்தரவுஇணைக்கப்பட்டுள்ளது) மாவட்டச் சங்கங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் விளக்கம் அளிப்பதை உத்தரவாதபடுத்தவேண்டும்..உத்தரவு பார்க்க...>>click here<<

[07.10.2017] திருச்சி மாவட்டத்தில் BSNLEU&TNTCWU சங்கங்கள் இணைந்து ஒப்பந்த ஊழியர்களின் ESI, EPF, BONUS மற்றும் அரியர்ஸ்-க்கான உண்ணாவிரத போராட்ட புகைப்படங்கள்>>>Click Here<<<

உரிய தேதியில் சம்பளம் பெற- ஒப்பந்த ஊழியர் போனஸ் பெற மாவட்டங்களில் அக்டோபர் 9-ல் களம் காண்போம்..            
                            >Click here<

துணை டவர்நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவோம்..                                                             >>>Click Here<<<

EPF, ESI Circle Office Reminder dated 03.10.2017... >>Click Here<<